உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஈட்டி எறிதலில் அன்னு ராணி தனது சிறந்த முயற்சியால் 61.12 மீட்டர் துரம் எறிந்து 7ஆவது இடத்தை பிடித்தார்.

2ஆவது முறையாக உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஈட்டி எறிததில் இந்திய வீராங்கனை அன்னு ராணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.